இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 9 நவம்பர், 2012

உங்கள் வரலாற்று சுருக்கம்!


  • களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம்.
  • பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம்.
  • பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.
  • இதன் பிறகு நீங்கள் மரணிப்பவர்கள்.
  • பின்னர் இறுதித்தீர்ப்பு  நாளில் உயிர்ப்பிக்கப்படுவீர்கள்.
  • (திருக்குர்ஆன் 23:12-16)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக