இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 27 செப்டம்பர், 2021

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் செப்டம்பர் 2021


 #திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர் செப்டம்பர் 2021 இதழ் வாசிக்க விரும்புவோர் கீழ்கண்ட லிங்கில் மின்பதிப்பை வாசிக்கலாம்..

பொருளடக்கம்:
பறவையைக் கண்டு விமானம் படைத்த முதல் மனிதர்!-2
இஸ்லாத்தின் வருகையால் தூண்டப்பட்ட அறிவியல் வளர்ச்சி -5
ஏரொடைனமிக் விதிகளும் பறவை என்ற அற்புதமும் -6
அண்ணல் நபியிடம் முறையிட்ட தாய்ப் பறவை -7
வானத்தை வசப்படுத்தும் பறவைகள்! -8
பறவைகள் திசையறியும் அற்புதம் -11
மனித நேயம் கற்பிக்கும் மரங்கொத்தி -13
பிணம் தூக்கும் பறவைகள் -15
மணக்கொடை கொடுத்து மணமுடிக்கும் தூக்கணாங்குருவி -16
தன்னம்பிக்கையின் முன்மாதிரிகள் பறவைகள் -17
மனிதனுக்கு வகுப்பு எடுத்த காகம்!-18
இறந்த பின்னும் பறந்து வந்த பறவைகள் -19
யானைப் படையை வீழ்த்திய அபாபீல் பறவைக் கூட்டம் -21
களிமண்ணில் இருந்து பறவை செய்து அசத்திய இயேசுநாதர்! -23
வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு -24

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக