இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 அக்டோபர், 2017

அழியாத தியாக வரலாறுகள்!

Image result for video icon
மீண்டும் மீண்டும் தொடரும் தொடர் வரலாறு இது. இன்றும் உலகில் நடந்துகொண்டுதான் இருக்கிறது இந்த விடுதலைப் போராட்டம்!

எதற்காக இவர்கள் சித்திர வதை செய்யப்படுகிறார்கள்?
= (யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள்  நம்பிக்கை கொண்டார்கள்  என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை. (திருக்குர்ஆன்  85:8)

உலகெங்கும் நலிந்தோரையும் அடக்குமுறைக்கு ஆளானோரையும்  விடுவிக்கும் இந்த இயக்கம். இறுதி நாள் வரை தொடரும்.

இந்த இறைவனின் தூதரைப் பற்றியும் இவரைப் பின்படுவோரைப் பற்றியும்  இறைவேதம் திருக்குர்ஆன்  இவ்வாறு கூறுகிறது:
7:157(எனவே இன்று) அந்த அருளுக்குரியவர்கள் எத்தகையவர்களெனில், அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத 'நபியாகிய இந்தத் தூதரைப் பின்பற்றுவார்கள்; இவரைக் குறித்து அவர்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். இவர் நன்மை செய்யுமாறு அவர்களை ஏவுகின்றார்; தீமைகளிலிருந்து அவர்களைத் தடுக்கின்றார். மேலும், அவர்களுக்குத் தூய்மையானவற்றை அனுமதிக்கின்றார்; தூய்மையில்லாதவற்றைத் தடை செய்கின்றார். மேலும், அவர்களின் மீதுள்ள சுமையை இறக்குகின்றார்; அவர்களைப் பிணைத்திருந்த விலங்குகளையும் உடைத்தெறிகின்றார். எனவே எவர்கள் இந்நபி மீது நம்பிக்கை கொண்டு இவரைக் கண்ணியப்படுத்தி, உதவியும் புரிகின்றார்களோ, மேலும் இவருடன் இறக்கியருளப்பட்ட ஒளி யினைப் பின்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாவர்.

இஸ்லாம் என்றால் என்ன? 
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக