இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

இணையக் காத்திருக்கும் இருபெரும் சமூகங்கள் - மின்நூல்

 திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு

எல்லாம் வல்ல ஏக இறைவன் மீதும் இறைவேதங்கள் மற்றும் இறைத்தூதர்கள் மீதும் இறுதித் தீர்ப்பு நாளின்மீதும் மறுமை வாழ்க்கையின் மீதும் உறுதியான நம்பிக்கை கொண்ட மாபெரும் இரு சமூகங்கள்தாம் கிறிஸ்தவரும் இஸ்லாமியரும். இவர்கள் ஒன்றாக இணைந்து விட்டால் பூமியில் அதர்மம் அழிந்து அங்கு  தர்மம் நிலைநாட்டப்பட்டு விடும் என்பதை மனிதகுல விரோதியான ஷைத்தான் நன்றாகவே அறிவான். அந்த ஒற்றுமையைத் தடுப்பதற்காக ஷைத்தான் இருசாராரிடமும் விதைத்துள்ள கசப்பான எண்ணங்களையும் தவறான புரிதல்களையும் அகற்றி அவர்களைடையே பரஸ்பர நல்லெண்ணத்தையும் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதற்கான சிறு முயற்சியே இந்த சிறு நூல்!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக