இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 13 ஜூலை, 2025

இல்லறத்தை நல்லறமாய் துவங்கிடவே..! (இஸ்லாமிய திருமண வழிமுறைகள்)


 இஸ்லாமிய திருமணங்களின் போது அழைப்பிதழோடு அன்பளிப்பு செய்ய ஏற்ற அருமையான நூல். இந்த நூலை மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்க

 https://www.tayyib-hope.in/product/30690297/Illaram-nallaramaaga

பொருளடக்கம்: இல்லறம் இனிதாக.... திருமணத்தை புனிதமாக்கிடும் இறைமார்க்கம் பாலியலை சமநிலைப்படுத்தும் வாழ்வியல் வாழ்க்கைத் துணை தேர்வு நல்ல துணையா? தீய துணையா? திருமணம் நிறைவேற என்ன தேவை? தட்சணை வரனுக்கா? வதுவுக்கா? தொடரும் வரதட்சணை சாவுகள் வரதட்சணையல்ல வது தட்சணை இங்கே! திருமண சிற்றுரை பெண்பார்த்து மனமுடியுங்கள் இல்வாழ்க்கை இன்புற்றிருக்கவே! தம்பதியரின் கடமை, உரிமைகள் கணவனின் கடமைகள் மனைவியின் கடமைகள் குழந்தைச் செல்வங்களை காப்போம்!
=============== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக