இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 ஜூலை, 2025

பிறர்நலம் நாடுவதே இஸ்லாம்



பிறர்நலம் நாடுவதே இஸ்லாம் 

பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளான் உங்கள் மீது கருணை காட்டுவான் என்பது நபிமொழி  

 பன்மை சமூகத்தில் வாழும் இஸ்லாமியருக்கு இஸ்லாம் என்ன போதிக்கிறது... இதோ சாட்சி பகிர்கிறார் இந்த சகோதரி.. ஆனால் அவர் கூறுவதைப்போல கடவுள் என்ற பாராட்டையும் அவர்கள் விரும்புவதில்லை என்பதுதான் உண்மை


================ 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!